04-01-2005, 02:08 PM
குருவி தனியாய் வாழலாம். யார் முடியாது என்றது. நாளைக்கு நாங்கள் தனித்துவிடப்பட்ட நிலையில். அன்பு பாசம் பரிவு இதுகளிற்கு ஏங்கும் போது தான் துணையின் அவசியம் புரியும். ஒரு காலத்தின் பின் அம்மா அப்பாவையைப்பிரிய வேண்டி வரலாம். எல்லாரும் ஒரே விதமாய் இருப்பார்களா..?? தளர்ந்து நிக்கும் போது தாங்கிக்கொள்ள ஒரு தோள் துணையாய் இருந்தால் அதில் சுகம் அதிகம். நண்பர்கள் உறவினர்கள் எத்தனை நாள் உங்களுக்காய் வாழ்வார்கள். எங்களுக்காய் ஒரு உயிர் எதையும் செய்யத்துணியுது என்றால் ஒன்றில் பெற்றவர்களாய் இருக்கவேணும் இல்லாவிட்டால் கூடிய துணையாய் இருக்கமுடியும். மற்றவை எப்பவும் எட்டத்தான். ஏக்கங்கள் வாழ்க்கையாகாமல் இருக்க வேணும் என்றால் துணை அவசியம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

