04-01-2005, 01:42 PM
கவிதை எழுதியவரிற்கும் குறும்பன் குறும்பிக்கும் வாழ்த்துக்கள் குறும்பி இன்னும் கொஞ்சம் வசனஉச்சரிப்பில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள் காத்திருக்கிறோம்
; ;

