04-01-2005, 01:41 PM
shobana Wrote:கலை நீங்கள் கூறியது எல்லோருடைய வாழ்க்கையிலும் அமையுமா??? சந்தேகம் தான்சந்தேகம் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். அதால அதைக் கொஞ்சம் தள்ளி வைச்சிட்டு. நடக்குமென்று நம்புவோம்.
<b>நம்பிக்கைதான் வாழ்க்கை</b>

