09-10-2003, 07:51 AM
Quote:மோகன்[b]ஓரிரண்டு பிழைகளைத் தவிர அனைத்தும் இருக்கென்றே நான் நம்பிக் கொண்டிருக்கின்றேன். எதுவென்று குறிப்பிட்டால் பார்க்க உதவியாக இருக்கும்
ஐயோ.. ஐயோ.. கதைகள் கட்டுரைகளில் அரைவாசியை காணேலையே.. இப்ப திகதி மாதமா முக்கியம்? இப்ப பரணி முன்னாலை இருந்தால்..
[b]மோகன்
நானும் இதைக் குறிப்பிட நினைத்தேன்.
பின்னர் நீங்களாகவே சரி செய்வீர்களென நினைத்து விட்டு விட்டேன்.
இப்போ நீங்கள் கேட்டுக் கொண்டதால்....
நான் பார்த்த ஒன்றிரண்டில்
எனது சொல்லிச்சென்றவள் சிறுகதையில் முடிவு இல்லை.
http://www.yarl.com/articles.php?articleId=278
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

