09-10-2003, 07:29 AM
பிரித்தானிய எதி;ர்கட்சியான கென்சவெற்றிவ் பாட்டியின் பிரதித்தலைவர் உள்ளடங்கலாக 3 பிரித்தானிய பிரயைகள் இலங்கைபோய் கொளும்பில் தமிழ் செல்வன் குளுவினரை சந்திச்சு யாழ்பாணம் போய் அரச அதிபரை சந்தித்து கதைத்ததும் தெரியும் அனைவருக்கும்.
இதன் உள் புதைந்திருக்கும் உண்மை என்ன அனைவரும் சிந்தியுங்கள்.
பிரித்தானியாவில் வாளும் அனைவருக்கும் தெரியும் இந்த கட்ச்சியின் நிலைப்பாடு நாசிசத்திற்கு ஒப்பானது. கடந்த பாராளுமண்ற தேர்தலில் வெள்ளைத்தோல் தவிர்ந்த அனைவரையும் 24 மணித்தியாலத்திற்குள் சிறைக்குள்போட்டு கைவிலங்குடன் நாடுகடத்துவோம் என பிரச்சாரம் செய்தவர்கள்.
இவர்கள் ஏன் இலங்கைக்கு போனார்கள் யார் கூட்டிச் சென்றார்கள். என்னத்தை காட்டினார்கள்?
இவர்கள் மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இவர்களுடன் இலங்கையின் லண்டன் தூதுவராலயம் நல்ல நட்பை பேணிவருகிறது காரணம் எதிரிக்கு எதிரி நண்பன்.
இவர்கள் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் நோக்குடன் பயண சீட்டும் தங்குமிட செலவு உள்ளடங்கலாக அரச பாதுகாப்பும் கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமா போக்குவரத்திற்கு அரச கெலியும் கொடுத்துள்ளார்கள்.
திட்டமிட்டு கொளும்பு விமான நிலையத்தில் தமிழ் செல்வனை சந்திக்க வைத்த அரசு அவர்களை யாழ்பாணம் காட்டுவதாக கூறி பலாளி முகாமில் முளுகவாத்து தண்னி சாப்பாடு எல்லாம் கொடுத்து சந்தோசப்படுத்தி யாழ்பாண இறானுவத்தளபதியும் வடமுனை கட்டளைத்தளபதி போண்றோரும் பாரிய புலி எதிர்பு பிரச்சாரத்ததை செய்துள்ளனர்.
அதுமட்டுமோ அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாதென்று அரச அதிபருக்கும் உரிய முறையில் ஆலோசனை போயிருக்காம் அவரும் கதைக்க ஒண்டுமில்லாமல் மன்பிடிக்கத்தான் கஸ்ரமாக கிடக்கு எண்டு மீன்பிடி கதையோட முடிச்சிட்டாராம் பிரித்தானிய பிரயைகள் அதை அரச தரப்புக்கு சொல்லி சிரிச்சினமாம். மொத்தத்தில் அரசு எதைச்சாதிக்க நினைத்துதோ அதை அந்த பயனத்தில் சாதித்து விட்டது அதுமட்டுமோ பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு புலிகளின் தடை நீக்கம் அரசியல் இல்லை சட்டம் எண்டு ஒரு குண்டும் போட்டிருக்கினம் பத்திரிகையாளர்களும் நம்பிப்போட்டினம் ஆனால் அப்படி ஒண்டும் இல்லை நினைத்தால் பிரபுக்கள் சபைவரைக்கும் கொண்டுபோகலாம் ஆனால் தமிழர்களில் யாருக்குத்தான் அந்தத்துனிவு வரும் அனைவரும் தமது சுயனலத்தினை இலக்காக கொண்டே செயல்படுகிண்றனர் லண்டனில் எண்ற நண்பன் ஒருவன் சொன்னார்.