03-31-2005, 08:24 PM
kuruvikal Wrote:இங்கு பேசப்படும் விடயம் கம்பன் வம்பனா என்பதுதானே ஒழிய இராமன் காலத்தில் ஆண்கள் வம்பர்களா என்பதல்ல...! இதைவிட மோசமாக இன்றைய ஆண்களும் கூடவே பெண்களும் இருக்கிறார்கள்... விளம்பரங்களில் எல்லாம் பெண்கள் எப்படி வந்து பொருட்களுக்கு விளம்பரம் அளிக்கின்றனர்...டேற்றிங்..சற்றிங் என்று பெண்கள் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்... ஆண்களைக் குசிப்படுத்துகிறார்கள்...அதேபோல் ஆண்களும் செய்கிறார்கள்...இந்தக் கண்றாவிகளைக் கூட கம்பன் இன்றிருந்தால் தனது காவியத்தில் சொல்லி இருப்பான்....!
நான் படித்தது (ஆழமாக) கம்பரசம் மட்டும்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கம்பராமாயணம் மேலோட்டமாகத்தான் படித்தது.
வேண்டுமென்றால் நீங்களும் இந்த இணைப்பில் படிக்கலாம்.
http://www.chennainetwork.com/a/ebooks/ramayanam.html
பதவுரை கிடைக்காது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>

