03-31-2005, 08:12 PM
poonai_kuddy Wrote:என்ன கிருபன் அண்ணா கேள்விக்குறி போட்டிருக்கீங்கள்? இல்ல ஏதோ சந்தேகமெண்டு எல்லாரும் சந்தக்கடை மாதிரி கூவிக்கொண்டு இருந்தீங்கள் அதான் எனக்கு தெரிஞ்சத சொல்லலாமெண்டுதான் கேட்டன். என்ன சந்தேகம்
ஆறறிவுள்ள பலருக்கே தெரியாமல் இருக்கும்போது, நாலோ, அஞ்சோ இருக்கிற பூனைக்குட்டியட்ட கேட்டு என்ன பிரயோசனம் என்ற அலட்சியம்தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>

