Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்க்கைத் துணையின் உதவி....!
#12
[quote=kuruvikal][quote]மன இறுக்கத்தைச் சமாளித்தல்: மன இறுக்கத்தால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது மாரடைப்பிற்கான எச்சரிக்கையோடு. இதைத்தூண்டும் காரணியுமாகும். எனவே வாழ்க்கைத் துணையாய் அமையும் பெண் கோபம் மன இறுக்கத்துக்கான சூழ்நிலைகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து மாரடைப்பிற்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களே சிந்தியுங்கள்..வெறுமனவே ஒட்டினால் மட்டும் போதாது நீங்களும் நாளை யாரேனும் ஒருவரின் வாழ்க்கைத் துணையாக ஆகலாம்...அப்போது கடைப்பிடிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea[/quote]

இளவரசியார் நல்லதொருவிடயத்தை சுட்டுக்கொண்டு வந்திருக்கிறார். நன்றி இளவரசியாரே
தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டு வாழ்ந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் குறைவாக இருக்கும். ஆனால் பெண்கள் பெரும்பாலும் பிடிவாதமாக இருக்கிறார்கள்(அனுபவம்) அன்பான மனைவி அழகான துணைவி அடைந்தேன் பேரின்பம்? பிடிவாதம் தவிர்ந்தால்
வாழ்க்கையில் சரியான முடிவெடுக்க பெண்கள் தவறிவிடுகின்றனர்.
வண்டியோடச் சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்தவண்டி ஓடும்?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-31-2005, 02:52 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 02:59 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 03:06 PM
[No subject] - by Danklas - 03-31-2005, 03:11 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 03:25 PM
[No subject] - by shobana - 03-31-2005, 03:29 PM
[No subject] - by Vasampu - 03-31-2005, 03:38 PM
[No subject] - by Vasampu - 03-31-2005, 03:42 PM
[No subject] - by stalin - 03-31-2005, 07:03 PM
[No subject] - by stalin - 03-31-2005, 07:07 PM
[No subject] - by வியாசன் - 03-31-2005, 08:03 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 08:10 PM
[No subject] - by sinnappu - 03-31-2005, 10:09 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 10:34 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 10:57 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 10:59 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 11:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)