03-31-2005, 07:03 PM
கோபம் உயர் ரத்தஅழுத்தம் மனஅழத்தம் போன்றவற்றைப் போக்க தியானம் சிறந்தது என்பது தெரியும் தியானங்களில் பல வழிமுறை உள்ளன. அவறறுள் ரிஎம் என்னும் தியானமுறை மேற்குலகில் இப்பொழது பிரசித்திபெற்றள்ளது. இந்த ஆழ்நிலை தியானமுறை மகரிசி ஜயர் என்பவரால் தோற்றிவிககப்பட்டது. முன்பு லிவப்பூலில் இருந்த பீற்றில்ஸ் இசைக்குழுவினரால் மேற்குலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இத்தியானமுறையை பிரபலங்களான முன்னாள் யுஎஸ் உதவி அதிபர் அல் ஹோர் பிரபல ஹாலிவுட் நடிகர கிளீன்ஷ்வூட் வேறு பிரபலங்களும் இத் தியான முறையை பின் பற்றுகின்றனர். காலை மாலை 20 நிமிடங்கள் செய்தால் போதுமானது.பல்கலைகழகங்கள் விஞஞானரீதியாக ஆராய்ந்து இதன் பலன்களை கூறியுள்ளது. மேற்குலக நாடுகளிலெல்லாம் இதன் கிளைகள் உண்டு. www.tm.org---------------ஸ்ராலின்

