03-31-2005, 02:52 PM
[quote]மன இறுக்கத்தைச் சமாளித்தல்: மன இறுக்கத்தால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது மாரடைப்பிற்கான எச்சரிக்கையோடு. இதைத்தூண்டும் காரணியுமாகும். எனவே வாழ்க்கைத் துணையாய் அமையும் பெண் கோபம் மன இறுக்கத்துக்கான சூழ்நிலைகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து மாரடைப்பிற்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்களே சிந்தியுங்கள்..வெறுமனவே ஒட்டினால் மட்டும் போதாது நீங்களும் நாளை யாரேனும் ஒருவரின் வாழ்க்கைத் துணையாக ஆகலாம்...அப்போது கடைப்பிடிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>