03-31-2005, 02:48 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்பொருளாய் தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..
பெண்ணாகிய ஒளவை கு}ட... கூன் குருடு பேடு நீங்கப்பிறத்தல் அரிது என்று சொன்னவராச்சே.?? :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இங்கு பேசப்படும் விடயம் கம்பன் வம்பனா என்பதுதானே ஒழிய இராமன் காலத்தில் ஆண்கள் வம்பர்களா என்பதல்ல...! இதைவிட மோசமாக இன்றைய ஆண்களும் கூடவே பெண்களும் இருக்கிறார்கள்... விளம்பரங்களில் எல்லாம் பெண்கள் எப்படி வந்து பொருட்களுக்கு விளம்பரம் அளிக்கின்றனர்...டேற்றிங்..சற்றிங் என்று பெண்கள் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்... ஆண்களைக் குசிப்படுத்துகிறார்கள்...அதேபோல் ஆண்களும் செய்கிறார்கள்...இந்தக் கண்றாவிகளைக் கூட கம்பன் இன்றிருந்தால் தனது காவியத்தில் சொல்லி இருப்பான்....!
கம்பன் தனது கவித்திறமையால் காவிய கால உண்மைகளை வெளிப்படுத்தினானே ஒழிய... தன்னை உத்தமனாகக் காட்டி யதார்த்தத்தை மறைக்க விரும்பவில்லை...அந்த வகையில் அவன் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை உதாரணம் காட்டியுள்ளான்...! இன்றும் பலர் எழுத்தில் எழுதுவார்கள்...அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பக்கங்கள் நரகமாக இருக்கும்....ஆனால் கம்பன் அப்படியன்றி சாதாரண மனிதனாகவும் அதேவேளை கலா ரசனையுள்ள கவிஞனாகவும் தன் படைப்புக்களுள் சமூக யாதார்த்தத்தையும் கற்பனை அழகுகளையும் புகுத்தி ரசிக்கும்படி தந்திருக்கிறானே ஒழிய வம்பனாக தனது சிந்தனைக்களைக் கொட்ட முனையவில்லை...!
கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள்... அந்த வகையில் கம்பன் இராமர் கால...அது மிகைப்படுத்தப்பட பாத்திரமாக காட்டப்பட்டாலும்... அக்கால மனிதர்கள் தொடர்பான உண்மைகளை படித்தோ அல்லது ஏதோ ஒரு வகையில் தெரிந்து கொண்டு அதை வெளிப்படுத்தி இருக்கிறான்...இப்படிப் பார்த்தால் இன்றும் கூட பாலியல் வியாபாரம் செய்யும் பெண்கள் பற்றிய செய்திகளை எழுதும் காட்டும் ஊடகங்களும் வம்பர்களா...???! அதைச் வெளியில் சொல்வது தப்பா...அவர்களும் காமுகர்களா...???! அப்படிப் பார்த்தால் ஆண் - பெண் சம்பந்தப்படும் அனைத்திலும் காமத்தைக் காட்ட முடியும்...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>