03-31-2005, 01:12 PM
எனது கணணியில் டக்ஸ் அனுப்பும் image அதேபோல் சில பேரினுடைய image எதையும் பார்க்கமுடியவில்லை வெறும் சதுர பெட்டிக்குள் "x" என்று சிவப்பில் வருகிறது...சவூதியில் சில image web site கள் பார்ப்பதற்குத் தடை (URL blocked என்று வரும்) இது ஒரு காரணமாக இருக்குமா?
...............

