09-09-2003, 10:29 PM
முல்லைப் பாட்டி இதைப்போன்ற செய்திகளை எப்படி (ஏன்) விட்டனீங்கள்?
பாய்ஸ் பட போஸ்டர்கள் தீவைத்து எரிப்பு
சேலம்:
சேலத்தில் பாய்ஸ் பட போஸ்டர்களை கிழித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாய்ஸ் படம் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படத்தில் இடம்பெற்றிருந்த ஆபாச வசனங்கள், காட்சிகளை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வெட்டி விட்டார்.
இருப்பினும் சில ஊர்களில் தொடர்ந்த அந்த காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால், ஆங்காங்கே பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை தேவி தியேட்டர் வளாகம் எதிரே நேற்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
இன்று, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைதச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாய்ஸ் படத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், பெண்களை இழிவுபடுத்தும் பாய்ஸ் படத்தைக் கண்டிக்கிறோம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் படத்தின் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர்.
நன்றி அதுதமிழ்.வணி அதுதான் தற்ஸ்தமிழ்.கொம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->