03-31-2005, 11:41 AM
கம்பர் எதிரிகளின் மெளனம்பற்றி குருவிகளின் கீச்சல்------------கம்பன் ஸகீலா படம் மற்றும் பிளாரட்பாரததில் விற்கும் கதைப்புத்தகங்களிலும் மோசமாச்சென்று வம்பனாக தன்னை நிறுவிக் கொள்கிறான் இதோ அதில் ஒரு காட்சி பரதன் இராமனைத்தேடி காட்டுக்குச்செல்கிறான். அஙகு குகனை சந்திக்கிறான் குகனும் அவனது பரிவராங்கள் ஆண்கள் பெண்கள் எனச்சேர்ந்து ஒரு ஆற்றைக்கடக்கின்றனர். வள்ளங்களை வலிப்போர் ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து வலிக்கும் போது சோர்வடைகின்றனர். அப்பொழுது வள்ளம் வலிக்கும் பொழுது ஆற்றுத்தண்ணீர் திவளை துளிகள் அதில் பயணம் செய்யும் பெண்களின் உடல் முழுவதையும் நனைக்கின்றன அவர்கள் உடுத்திருந்த சீலை ஈரமாகிறது. அதனால் அங்கங்களின் செழிப்புகெளல்லாம் இயற்கையான தோற்றத்துடன் தெரிய அதைப்பார்த்து மகிழ்ந்த ஆண்கள் சோர்வு நீங்கி உற்சாகமடைந்ததுடன் வேகமாக வள்ளங்களை வலிந்து ஆற்றைக்கடந்தார்களென்ற வர்ணிக்கிறர்ன் கம்பன்.இதற்கும் விஞ்ஞான விளக்கத்துடன் குருவியார் கீச்சீட்டாலும் கம்பன் வம்பனிலும் வம்பன் என்பது உண்மை.-----ஸராலின்

