09-09-2003, 10:09 PM
ம்...
நானும் காத்திருந்து காத்திருந்து களைத்துத்தான் போனேன்.
இணையமெல்லாம் விமர்சனங்கள் இப்படி வந்து விழுகிறது.
சரி படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க
படம் இன்னமும் இங்கால் வரவில்லை. வந்தபின்னர், படம்
பார்த்த பின்னர் கொஞ்சம் கதைப்பம்.
மதிவதனன் ஐயா...
தமிழ் திரைப்படத்தில, "ஆத்தா வந்திட்டா" என்கிற மாதிரியான
படங்களைத் தவிர்த்து மற்றையவற்றில் 90% ஆங்கிலத் திரைப்
படங்களின் தழுவல். தழுவல் இல்லாவிட்டாலும் கொஞ்சம்
தாக்கமாவது இருக்கும்.
ஆனா ஒன்று, இந்திய இளைஞர்கள் பெண்ணின் பெயரைக்
கண்டாலே "உணர்ச்சி வசப்படுபவர்கள்". <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
படம் மட்டுமா தழுவல். பாடல்களுந்தான் "கொப்பி" அடிச்ச
பாடல்கள். ம்.. விரைவில் யாழிலும் அதுபற்றிய புதுத் தொடர்
வர இருப்பதாக யாழ் இணைய வட்டாரத்தில் இருந்து அறிய
பெறுகிறோம்.
படத்தில இருக்கிற கருத்தை எவர் பார்க்கிறார். "கவரைத்தான்"
பார்க்கிறார்கள் (இந்தியாவில்). என்ன செய்யிறது?
இதில ஒரு பகிடி: படத்தின்ர "ஸ்ரில்ஸ்" மற்றும் பாடல்களை வைத்தே
படம் எப்பிடியென்று ஊகிக்க முடிகிறது. எல்லாத்திலயும் ஆங்கிலமாம்.
ஆபாச வார்த்தைகள் மட்டும் தமிழில் இருக்காம். விளங்குதா?
அதான் தமிழில சொன்னா ஒருத்தருக்கும் விளங்காது. அதான்
மறைமுகமா தமிழில சொல்லியிருக்கினம்.
பெடியங்களப் பார்த்தால் வறுமைக் கோட்டு இந்தியாவின், வாழா
வெட்டி நடுத்தரக் குடும்பத்துப் பெடியங்கள் மாதிரி இல்ல............
சங்கரின்ர படத்தில ஒன்று மட்டும் எதிர்பார்க்கலாம். Grafik!!!!!!!!!
புகுந்து விளையாடுதாம். பாட்டுக்கட்டங்கள் சில பார்த்தேன்.
நல்லாத்தான் இருக்கு.
பணக்காரப் படம். பட்டினியில் வாடுது!
படத்தைப் பார்த்திட்டு மிச்சம்...
நானும் காத்திருந்து காத்திருந்து களைத்துத்தான் போனேன்.
இணையமெல்லாம் விமர்சனங்கள் இப்படி வந்து விழுகிறது.
சரி படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க
படம் இன்னமும் இங்கால் வரவில்லை. வந்தபின்னர், படம்
பார்த்த பின்னர் கொஞ்சம் கதைப்பம்.
மதிவதனன் ஐயா...
தமிழ் திரைப்படத்தில, "ஆத்தா வந்திட்டா" என்கிற மாதிரியான
படங்களைத் தவிர்த்து மற்றையவற்றில் 90% ஆங்கிலத் திரைப்
படங்களின் தழுவல். தழுவல் இல்லாவிட்டாலும் கொஞ்சம்
தாக்கமாவது இருக்கும்.
ஆனா ஒன்று, இந்திய இளைஞர்கள் பெண்ணின் பெயரைக்
கண்டாலே "உணர்ச்சி வசப்படுபவர்கள்". <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->படம் மட்டுமா தழுவல். பாடல்களுந்தான் "கொப்பி" அடிச்ச