09-09-2003, 08:08 PM
sethu Wrote:தாத்தா அதை சுட்டிகாட்டியிருக்கலாம் அதற்காக இவ்வளவு பிரச்சனை உருவாக்கி இருக்க தேவை இல்லைஇவ்வளவுகாலமும் அதைத்தானே செய்கிறேன்.. அது தவிர.. முன்னர் நான் எமுழிய பிரச்சனை அசலில் மாற்றம்செய்து உங்களதாக்கியது.. எனது அந்தக்குற்றச்சாட்டு வலியுறுத்தப்படுகின்றது.. அதற்காகன காரணங்கள் பலவும் உண்டுஎங்கள் தில்லுமுல்லுக்கள் உங்களுடன்.. :oops: :oops: :oops:
Truth 'll prevail

