09-09-2003, 08:01 PM
sethu Wrote:அதே கொள்கைக்காக அதே காட்டிக் கொடுக்கும் தொழிலுக்காக அதே சனத்தைப்பேக்காட அதே சுத்துமாத்திற்காக அதே பொய்பே அதே களவுக்காக அவர்கள் வந்திருக்கினம். தேசத்துரோகிகளுடன் நடா மோகன் சேர்ந்திருப்பதை நாம் எதிர்ப்போம் காலம் அவர்களுக்கு பதில் கொடுக்கும் நடாமோகன் தமிழ் மக்களால் ஒதுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.உங்கள் கணிப்பு அது.. அது உங்களுடன்..
அவர்கள் யாரென்பதை நிர்ணயிப்பது.. நேயர்களேயன்றி நீங்களல்ல. நீங்கள் துள்ளுவதைப் பார்த்தால் நீங்கள்தான் எதையோ மறைக்க இவ்வளவு நாடகமாடுகிறீர்கள் எனத் தோன்றுகின்றது. நேற்றுவரை கவலையில்லாதிருந்த நீங்கள். இன்று துள்ளுவதற்கான காரணம்.???
வானொலி நேயர்களுக்காக.. உங்களுக்கு தனிப்பட்ட குரோதம்.. விரோதம் இருப்பின் தனிப்பட்ட முறையில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.. இங்கு களத்தினுள் இவை வேண்டாம். நன்றி வணக்கம்.
Truth 'll prevail

