09-09-2003, 07:37 PM
அதே கொள்கைக்காக அதே காட்டிக் கொடுக்கும் தொழிலுக்காக அதே சனத்தைப்பேக்காட அதே சுத்துமாத்திற்காக அதே பொய்பே அதே களவுக்காக அவர்கள் வந்திருக்கினம். தேசத்துரோகிகளுடன் தணிக்கை தமிழ் மக்களால் ஒதுக்கும் காலம் வெகு தூரம் இல்லை.

