03-30-2005, 06:08 PM
புலிகளின் விமான ஒடுதளம் தொடர்பில் போலித் தகவல்களை வெளியிட்டதால் சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு பாதக நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. புலிகளின் இரணைமடு விமான ஒடுதளம் தொடர்பில் 1995ஆண்டு தகவல்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னரே இது அமைக்கப்பட்டதாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் போலியானவை என்றும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதோடு வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரிடம் லண்டனில் வைத்து சில பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் வினா எழுப்பியதாகவும் இதற்குப் பதிலளிப்பதில் அமைச்சர் கதிர்காமர் பெரிதும் சங்கடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமேலும்ஸ
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

