03-30-2005, 02:40 PM
iruvizhi Wrote:இத் தளத்தில் எவ்வாறு கலந்துரயாடவேண்டும் என்பதனை அறியத்தருவீர்களா? கருத்து களம் எத்திசையினை நோக்கி செல்லவேண்டும். அறியத்தருவீர் அன்னப்பட்சிகளே!
மேல 2பேர் உரையாடுவதை பாத்துமா இப்பிடி கேக்கிறீங்கள்....உங்க இஷ்டத்துக்கு புகுந்து விளையாடுங்கோ....இராவணன் பாத்துக் கொள்வார்.......
...............

