03-30-2005, 02:13 PM
Quote:இநதபாட்டும் நல்லாத்தான் இருக்கு பாடிபாருங்கோ உங்கடை ஆள் அப்பிடியே.............சந்தோசத்திலை ஏதும் சாப்பாடு வாங்கி தருவார்எங்கட ஆளுக்காய் பாட்டுக்கேக்கல அண்ணை.. அதில உள்ள சில சொற்கள் அறியக்கேட்டன்.. ஏன் புரிந்து கொள்ள மாட்டன் என்டுறியள்.. :twisted: அது சரி ஏன் இந்த ஓட்டம் அண்ணி அகப்பையுடன் பின்னால...?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

