03-30-2005, 12:35 PM
shiyam Wrote:tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்அப்ப திருமணம் செய்யிற யேசனை இல்லையோ <!--emo&
மானஸ்தன் படத்தில
"Quote:ராசா ராசா உன்னை வைச்சிருக்கன்நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அனேகமாக தமிழின் பதில் இதுவாக கூட இருக்கலாம்
[b] படம் ;ஜயா
இசை :ஹரிஸ் ஜெயராஜ்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் ----இந்த
பார்வை பார்க்க பகல் இரவாய் பூத்திருந்தேன்..
மணமாலை ஒன்னை பூ..பூவாய் கோத்திருந்தேன் ----அந்த
சேதிக்காக நொடி..நொடியாய் விழித்திருந்தேன்..
சூரியனை சூரியனை சுருக்கு பையில் --நான்
அள்ளிவர..அள்ளிவர ஆசை பட்டேன்
சிங்கத்தையும்..சிங்கத்தையும்..சில நாளாய் --என்
சின்ன,,சின்ன கம்மலுக்குளை பூட்டி வைச்சேன்
தண்ணிக்குள்ளை தான் நட்ட தாமரை கொடி
தெப்பை குள்த்தையும் குடிச்சிருக்கும்..............
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....
ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாதை தடங்கல் ஆயிரமிருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்
இதயத்தை தட்டி,,தட்டி பாத்துபிட்டாய்
அது திறக்கலை என்றதுமே உடைச்சுப்பிட்டாய்....
நீ கிடைக்க வேண்டும் எண்று துண்டு சீட்டை எழுதிப் போட்டேன்
பேச்சியம்மன் கோயில்சாமி..பேப்பர்சாமி ஆனது என்ன...
நெஞ்சுக்குள்ளை ஓடின உன்னை தூரத்த மனசுக்கை நீவந்து ஒளிஞ்ச
மனசுக்கை ஒளிஞ்ச உன்னை விரட்ட உயிருக்குள் நீ மெல்ல நுளைஞ்சே
நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதைய்யா......
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....
அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிகை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்ப்பேன்
இதுவரை எனதுள்ள இரும்பு நெஞ்சு.. இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபொம்மன் உருவம்போல உன்னை வரைந்து மறைத்தேவைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று வீட்டு சுவத்தில் அப்பா மாட்ட..
அணைகட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிந்தது என்ன...
வேப்பமரம் சுத்தி வந்தேன்..அரசமரம் பூத்ததையா.....
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் ----இந்த
பார்வை பார்க்க பகல் இரவாய் பூத்திருந்தேன்
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....
சூரியனை சூரியனை சுருக்கு பையில் --நான்
அள்ளிவர..அள்ளிவர ஆசை பட்டேன்
சிங்கத்தையும்..சிங்கத்தையும்..சில நாளாய் --என்
சின்ன,,சின்ன கம்மலுக்குளை பூட்டி வைச்சேன்
தண்ணிக்குள்ளை தான் நட்ட தாமரை கொடி
தெப்பை குள்த்தையும் குடிச்சிருக்கும்
...............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&