03-30-2005, 12:14 PM
kuruvikal Wrote:kirubans Wrote:kuruvikal Wrote:எவ்வளவும் எப்ப வந்ததாயும் இருக்கலாம்..உள்ளதை இல்லையென்று சொல்லுறது தப்புத்தான்...!
ஈஸ்ரர் வெள்ளி அப்படி என்ற ஒரு வெள்ளி... பெரிய வெள்ளிக்கு ஈடாக இருக்கு...என்பதுதான் இப்ப இங்க சொல்ல வேண்டிய கருத்து...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப பெரிய வெள்ளி வேறு, ஈஸ்டர் வெள்ளி வேறு என்று சொல்லுகிறீர்கள். நல்லது. கேட்டுத் தொலைக்க வேண்டியது நம்ம கடமையல்லவா. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பண்டிதர் அவர்களே...தமிழில புலியாக இருக்க வேண்டாம்..குறைந்தது தமிழப் புரியும் படியாக இருந்தால் போதும்...!
தமிழில்... பெரிய வெள்ளிக்கு ஈடாக ஈஸ்ரர் வெள்ளி... இருக்கிறது...என்பதுதான் எழுதப்பட்டுள்ள்து...! உங்களுக்கு குதர்க்கம் கதைக்க விருப்பம் என்றால்...குதர்க்கம் என்று ஒரு தனித்தலைப்பில் வாருங்கள்..கதைப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவியண்ணா அவர்களே...தமிழில சிங்கமாக இருக்க வேண்டாம்..குறைந்தது தமிழப் புரியும் படியாக எழுதுங்கோ போதும்...!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->