03-30-2005, 10:15 AM
MEERA Wrote:கொஞ்சம் பொறுங்கோ தமிழிலயும் காட்டுவினம்..... நல்லா. அது வரைக்கும் கவலைப்படாமல் தெலுங்கில பாருங்கோ......
உப்பிடிதானடி பிள்ளை முந்தி ஊரிலை கோயில் திருவிழாக்களிலை சின்னமேளம் பாக்கப் போறது...இரண்டு குமரியள் வந்து ஆடுவளவை நாங்களும் நீ சொன்னமாதிரி காட்டுவினம்..காட்டுவினம்... எண்டு விடிய விடிய கொட்டாவி விட்டபடி இருந்து போட்டு வராதுதான்..இப்ப அதெல்லாம் இல்லாமலே போச்சு...ம்.....ம்......ம்......ம்.

