03-30-2005, 09:58 AM
Niththila Wrote:அப்பு நான் இதையாவது கண்டு பிடிச்சிருக்கிறேன் நீங்கள் இன்னும் பெக் அடிக்கிறதிலயே நிக்கிறியள்
சின்னப்புவும் நானும் பெக் அடிக்காட்டி இந்த களத்திலை உங்களேடை நிக்கேலுமே.....நாங்களும் பெக் அடிக்கிறதிலை நிறை கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சிருக்கிறம்..எடுத்துவிட்டா..தாங்கமாட்டியள் பிள்ளை...

