03-30-2005, 07:42 AM
kuruvikal Wrote:நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான்...அப்படித்தான் சினிமா நடிகைகள்...தாங்கள் விரும்பினால் கூட சினிமா உலகம் அவர்களை நல்லவர்களாக வாழவும் காண்பிக்கவும் அனுமதிப்பது மிக மிக மிக மிகக் குறைவு...!
குருவிகள் என்னை சொல்லவில்லைதானே....அப்படி எண்டால் சந்தோஷம்.....சினிமா உலகில் இருக்கும் பெண்களுக்கு பணம் சம்பாதிப்பது தான் முதல் நோக்கம்...கலை ,காலாச்சாரத்தை வளர்பது எல்லாம் சும்மா புருடா.......அண்மை ஒரு புத்தாகத்தில் வாசித்தேன்..ரி.ஆர். தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகி புதுமுகம் மேகா என நினைக்கிறேன்...ரி.ஆர் கூச்சப்படும் படியே அவர் சொல்லாமல் ஆடை குறைப்பு செய்து நடித்தாக...அப்ப பெண்களே முன் வ்ந்து அப்பிடி நடிக்கும்போது சினிமா உலகம் ஏன் வேண்டாம் எண்று சொல்லப் போகிறது...ஏந்த ஒரு கதாநாயகியையும் கட்டாயப்படுத்தி உடல் உள ரீதியாக சினிமா உலகம் துன்புறுத்துவதில்லை இப்ப இருக்கும் போட்டி வாழ்க்கையில் ஒருவர் கொஞ்சம் தயங்கினால் அவரை தூக்கி போட்டுவட்டு வேறு ஒருவரை போட்டு படத்தை எடுப்பார்கள் அப்ப பாதிப்பு யாருக்கு புதுமுக கதாநாயகிகளுக்குதானே......நீங்கள் கூறுவதை போல் விழிபுணர்வு அமைப்புகள் கொடிபிடித்தால் அதையும் இந்த பெண்கள்தான் (புதுமுக கதாநாயகிகள்) எதிர்ப்பார்கள்
பெண்கள் விடுதலை அமைப்புகளை உசார்பண்ணி எங்கடை வயித்திலை ( கண்களின் குளிர்ச்சியை) கெடுத்து போடாதைங்கோ..குருவிகளே
...............

