03-30-2005, 05:46 AM
விதவை என்பது ஆண்பாலா? பெண்பாலா?
<b>பிபிசி தமிழ் செய்தி</b>
சுனாமியால் விதவையான ஆண்கள்
ஆண் விதவைகள்
சுனாமி இலங்கையில் பல ஆண்களை விதவைகளாக்கியுள்ளது.
போரின் போது பெண்கள் தமது துணையை இழந்த சம்பவங்களே அதிகமாக நடந்தன.
ஆனால் சுனாமியின் பாதிப்பு அதிலிருந்து வேறுபட்டது; இங்கு அதிகம் விதவைகளானவர்கள் ஆண்களே.
மனைவியை இழந்த நிலையில் குழந்தைகளையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலைமீது நேரடியாக வீழ்கிறது.
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானவர்களும் அதிகம்.
எமது செய்தியாளர் ஜெகதீசன் முல்லைத்தீவுக்கு சென்று தயாரித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம்
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...malewidow.shtml