03-29-2005, 08:35 PM
நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான்...அப்படித்தான் சினிமா நடிகைகள்...தாங்கள் விரும்பினால் கூட சினிமா உலகம் அவர்களை நல்லவர்களாக வாழவும் காண்பிக்கவும் அனுமதிப்பது மிக மிக மிக மிகக் குறைவு...!
பெண் விடுதலை விழிப்புணர்வு என்று வாய் கிழியக் கத்துவோர் இந்தப் பெண் நடிகைகளின் தொழில் பாதுகாப்புக்கும் வாய்ப்புக்கும் அவர்களின் சுயபாதுகாப்புக்கும் ஒரு உத்தரவாதம் அளிக்கக் கூடிய சட்ட வரைபை சினிமாவுக்காக கொண்டு வரவும் கடுமையாக அமுல்படுத்தவும் கண்காணிக்கவும் முயலக்கூடாதா... மனித உரிமைகள் பற்றி முழங்குவோர்... சினிமா மறைவுகளுக்குள் நடக்கும் இந்த மனித அவலங்களை தடுக்கவும் பெண்கள் மீதான உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் வற்புறுத்தல்களைத் தடுக்கவும் ஏன் இன்னும் முயலவில்லை...???! :?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>