09-09-2003, 06:14 PM
தாயைவிட பணமும் நகையுமா பெரிது.? இவர்களும் மனிதர்கள்தானா?
[size=18]பணம் மற்றும் நகைகளுக்காக தாயைக் கொன்ற நபருக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை! பாணந்துறை நீதிமன்றம் விதித்தது
நகைகள் மற்றும் பணத்துக்காக பெற்ற தாயாரை, கழுத்தை நெரித்து கொன்ற மகனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிரிய றைகம் தோட்டத்தைச் சேர்ந்த சடையன் நல்லம்மா என் னும் 70 வயது மூதாட்டியை, கைகள் மற்றும் கால்களைக் கயிற்றினால் பிணைத்து சேலை மற்றும் கயிறு கொண்டு அவரின் கழுத்தை இறுக்கி கொன்றதாக அவரது மகனான லாச ரஸ் கேசரத்தினம் என்பவர் மீது குற் றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்தக் கொலைச் சம்பவம் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்றது. இந்த வழக்கிலேயே பாணந் துறை மேல் நீதிமன்றம் குற்றஞ்சாட் டப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.வீடு கட்டுவதற்காக தாயாரான நல்லம்மாவிடம் லாசரஸ் பணம் கேட் டுள்ளார். ஆனால், பணம் தர தாயார் மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற அவர் தாயாரைக் கொலை செய்தார். பின்னர் தாயார் வசமிருந்த பணம், மற் றும் நகைகளை அபகரித்துச் சென் றுள்ளார். மேற்படி சம்பவம் தொடர் பான வழக்கை விசாரித்த பாணந்துறை மேல் நீதிமன்றம், பணம், நகைகள் அபகரித்தமைக்காக 7 ஆண்டுகளும், கொலைக் குற்றத்துக்காக 18 ஆண்டு களுமாக மொத்தம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை லாசரஸ் கேசரத் தினத்துக்கு விதித்துத் தீர்ப்பளித்துள் ளது.
செய்தி உதயன்