03-29-2005, 12:35 PM
தேவையான எத்தனையோ உண்மைகளை மறைத்து பொய் முகத்தைக் காட்டும் மனிதன் சமூகமாக இன்றுள்ள நிலையில் இந்தக் கதையை இப்படி முடித்திருக்கலாம்...
சுருக்குக் கயிறுவரை வந்தவன்....அந்தக் கணத்தில் சிந்திக்க முனைகிறான்... அவனுக்கு உதவ ஆதரவளிக்க சமூகமாக உள்ள மனித உறவுகள் இன்னும் இருப்பதை உணர்கிறான்..அவன் தனித்துவிடவில்லை எனும் நிலையை உணர்கிறான்...அதன்பால் அவன் தனது முடிவை மாற்றுவதாக... பயனுள்ளதாகக் கூட முடித்து உண்மைச் சம்பவத்துக்கு சுருக்குக் கயிறின் மூலம் ஒரு அடையாளமும் இட்டு அதேவேளை ஒரு சிந்திக்கத் தூண்டும் முடிவை கதையில் தந்திருந்தால் உண்மைக் கதையை சமூகத்துக்குத் தருவதால் வரும் விழிப்புணர்வின் அளவை அதிகரிக்கச் செய்திருக்கலாம்...! எது எப்படியோ உங்கள் கதை வெறும் கதையல்ல... மூடி வைக்காமல்... பலரும் அறிய வேண்டிய உண்மையை அறியத் தந்தமைக்கு மீண்டும் பாராட்டுக்கள் பல...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>