09-09-2003, 06:02 PM
அடப்பாவி.. 84 வயசுப் பாட்டியிடமா கைவரிசை?
[size=18]கழுத்தை நெரித்து சங்கிலியை அறுத்து விட்டு மூதாட்டியை
கிணற்றுக்குள் து}க்கிப் போட்ட திருடன் வட்டுக் கோட்டையில் சம்பவம்.
குளித்துக் கொண்டிருந்த வயோ திப மாதுவின் கழுத்தை நெரித்து சங்கிலி அறுத்த திருடன் காரியம் கைகூடியதும் மூதாட்டியை கிணற் றில் தள்ளிவிட்டு தலைமறைவா னான்.இந்தச் சம்பவம் வட்டுக் கோட்டை அச்சிங்கன் வீதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.மேற்படி வீதிப்பகுதியில் வசிக்கும் கந்தையா வள்ளிப்பிள்ளை (வயது - 84) என்ற வயோதிப மாது வுக்கு இந்தக் கதி நேர்ந்தது.
அன்றைய தினம், வீட்டில் உள் ளோர் வெளியில் சென்றிருந்த சமயம், குறிப்பிட்ட வயோதிபமாது கிணற்றில் குளித்துக் கொண்டிருந் தார் என்றும் -
அச்சமயம், திடீரென பின்னால் வந்து வயோதிப மாதுவின் கழுத்தை நெரித்ததிருடன் பத்துப் பவுண் எடையுள்ள சங்கிலியை அபகரித்து விட்டு, கிணற்றினுள் அவரை தள்ளி விட்டதாகவும் - கூறப்பட்டது.கிணற்றினுள் வீழ்ந்த வயோதிப மாது நீர்உந்துபம்பியைப் பிடித்த வாறு கூக்குரல் இடவே அயலவர்கள் சென்று அவரை மீட்டதாகத் தெரி விக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி- உதயன்