03-29-2005, 12:05 PM
கணணியில் கன்னிக் கதையை உண்மைக் கதையாச் சொல்லி இருக்கிறியள்...வாழ்த்துக்கள்.. சண்முகி அக்கா சொன்னதுகளையும் எழுத்துப் பிழைகளையும் எதிர்காலத்தில் கவனியுங்க...!
சுகி எனும் இக்கதையின் பெண் கதாப்பாத்திரம்... பெண்ணல்ல... சுயநலப் பிசாசு.... ஒரு ஆணின் வாழ்வை அல்ல இரண்டு ஆண்களின் வாழ்வைக் கெடுத்து அவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து தன் காமக்களியாட்டத்துக்கு தீனி தேடிக் கொண்ட காமப் பிசாசு... இவள் பெண்ணின் சமூக இழிநிலையான விபச்சாரி என்ற நிலைக்கு ஒப்பானவள்...! அது சமூகத்துக்கு அவசியமில்லாத ஒன்று.. பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டியது...!
ஒரு விபச்சாரிக்காக ஒரு ஆணின் மரணம் என்பது அர்த்தமற்றது.... கதையை வேறு விதமாக அவன் அவளைப் பழிவாங்குவதாக இல்லாமல் அவளைச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் ஒரு ஆணாக ஒரு சமூக விழிப்புணர்வுவாதியாக மாற்றியதாக முடித்திருக்கலாம்..அல்லது ஒரு குறும்பட தயாரிப்பளானாக காட்டி அவளையும் அவள் போன்ற பெண்களையும் சமூகத்துக்கு வெளிப்படுத்த முனையும் ஒரு படைப்பாளியாகக் காட்டி முடித்திருக்கலாம்...அல்லது இப்படியான பெண்கள் தொடர்பில் சமூகத்தை எச்சரிப்பவனாக...பல விதங்களில் காட்டி இருக்கலாம்...!
அதைவிடுத்து ஒரு விபச்சாரியுடன் அறியாமல் வாழ்ந்ததற்காய் சமூகத்திற்கு பயந்து ஒரு ஆண் சுருக்குக் கயிறிற்கு வாழ்வு கொடுத்ததாகக் காட்டியது... சமூகத்துள் இவளைப் போல பெண்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளிப்பதாகவே இருக்கும்... அது உண்மைகள் உறங்கவும் போலிகளும் பொய்களும் நடமாடவுமே உற்சாகம் அளிக்கும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>