03-29-2005, 12:02 PM
Mathan Wrote:நான் தொட்டதனால் சிறிய மெமறி மின்ணணு சாதனங்கள் பழுதடைந்திருக்கின்றன.
eelapirean Wrote:ஜயய்யோ மறந்தும் ஆட்களைத் தொட்டுவிடாதீர்கள்தம்பி ஈழப்பிரியன் ஆட்களை ஆரப்பு மின்னனு சாதனங்களுக்கு ஒப்பிட்டது...பொம்பிளை பிள்ளைகளை பாத்து எப்பிடியெல்லாம் சொல்லுறாங்கள் இப்பத்தைய பெடிசுகள் (காய்,, செமகட்டை... நாட்டுக்கட்டை...விடகோழி.....இன்னும் நிறைய) இந்த லச்சனத்திலை இவையளை மதன் தொட்டால் அவருக்கு கரண்ட் அடிக்காம இருக்க வேணும்...அவ்வளவுதான்

