03-29-2005, 09:57 AM
இந்தோனேஷியாவில் இன்றும் நிலநடுக்கம்
ஹாங்காங்:
இந்தோனேஷியாவில் நேற்றிரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் இன்று காலை மீண்டும் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.7 என்ற அளவுக்குப் பதிவான நிலையில் இன்றைய அதிர்வு 5.7 என்ற அளவில் பதிவானது.
இத் தகவலை ஹாங்காங் நிலவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கம் ஏற்பட்ட பாண்டா அச்சேவுக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.