09-09-2003, 05:43 PM
Kanani Wrote:என்ன பெரிய தொடர்பு அங்க தரவிறக்கம் செய்து தன்னுடையதில் தரவேற்றம் செய்து போட்டிருக்கிறார்.... இதைவிட நேரடி இணைப்பையே போட்டிருக்கலாம் சேது அண்ணை! ஏன் இப்பிடி?கண்ணி படங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.. என்ன செய்துள்ளார் என்பது புரியும்..
sethu Wrote:நான் சில நபந்தனைகளின் அடிப்படையிலேயே சில தளத்தில் இருந்து செய்திகளை பெற்றுக்கொள்கிறேன் இது யாருக்கும் தெரியாமல் திருடும் விடயங்கள் அல்ல சில நிபந்தனைகள் இருக்கு தாத்தா?அன்றுதொட்டு இன்றுவரை மாற்றம் செய்து உங்களதுபோல பிரசுரிப்பது உங்கள் நடைமுறை.. உங்கள் தளத்திலிருந்து இங்கு ஏற்றும்போது.. உங்களதாகவே ஏற்றுகிறீர்கள்.. இது எதற்காக..?
:?: :?: :?:
Truth 'll prevail

