03-29-2005, 01:39 AM
அதிகாலை 3 மணி வரை சுனாமித்தாக்கம் இலங்கையில் ஏற்ப்பட வில்லை. என அங்கிருந்து வெளிவரும் தமிழ் நெற் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் நெற்றின் மட்டு மற்றும் யாழ் பகுதி செய்தியாளர்களின் செய்தியின் படி இது வரை சுனாமி பேரலைத்தாக்கம் இடம் பெறவில்லை..மேலும் மக்கள் வெளியேறுகையில் ஏற்ப்பட்ட விபத்தில் இரவர் உயிரிழந்துள்ளனர்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

