03-28-2005, 11:39 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40971000/gif/_40971261_sumatra_quake_map203.gif' border='0' alt='user posted image'>
பூகம்ப மையம் நிலை கொண்டிருந்த பகுதி...!
ஆம் 8.7 ரிக்ரர் அளவுடையதாகவே இந்தப் பூகம்பம் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுக் கரையில் இருந்து 200 கிலோமீற்றர்களுக்கு அப்பால் கடலில் மையம் கொண்டு எழுந்துள்ளது...! இதன் நேரடிப்பாதிப்பால் இந்தோனிசிய Nias தீவில டசின் கணக்கானோர் இறந்தோ அல்லது கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியோ உள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகளை ஆதாரம் வைத்து பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது...!
இந்தப் பூகம்பத்தின் விளைவாக உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் சுனாமி கடற்பேரலைத் தாக்கம் குறித்த எச்சரிக்கைகளை தாய்லாந்து மலேசியா இந்தியா இலங்கை தமிழீழம் போன்ற இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகள் தத்தமது கரையோரப் பிரதேச மக்களுக்கு வழங்கியுள்ளன...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>