03-28-2005, 11:35 PM
தமிழீழத்தில் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்க்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்கும் வேளையில் விடுதலைப் புலிகளின் போராளிகளும் இளைஞர்களும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றர்ர். இதே வேளை இலங்கை அரச ஊடககங்களும் இது தொடர்பான எச்சரிக்கைகளை தமது ஊடககங்களினூடாக வெளியீட்டுக் கொண்டிருப்பதாகவும்.அங்கிருந்து கிடைக்கும் செய்திக்ள தெரிவிக்கின்றது.கடலில் இருந்து குறைந்தளவு 1000 மீற்றருக்கு அப்பால் மக்களை செல்லும் படி தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். அதே நேரம் ஊடகங்கள் மிகவும் சிறப்பாக செயற்ப்பட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை வழங்குவதாய் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

