03-28-2005, 10:02 PM
அதிகாலை 3 மணியளவில் ஆழிப்பேரலை இலங்கைக் கடற்கரையைத் தாக்கலாம்!
தாய்லாந்து கடற்கரையில் எழுந்துள்ள பாரிய பேரலைகள் காரணமாகää மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுää உயர்நிலப்பரப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்திய கடற்கரையிலும் இது உணரப்பட்டுள்ளது. அங்கிருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
சிறீலங்காவில் சுனாமி தாக்கிய அதே பகுதிகளில் ஆழிப்பேரலைகள் அதிகாலை 3 மணியளவில் தாக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்:புதினம்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>