09-09-2003, 04:58 PM
Mathivathanan Wrote:[quote=sethu]தணிக்கை
[quote=Mathivathanan]வந்தால் என்னப்பா.. விருப்பமில்லாவிட்டால் கேக்காமல் விடுங்கோ.. பார்க்காமல் விடுங்கோ.. ஒருத்தரையும் ஒருத்தரும் வற்புறுத்தேல்லை.. அவங்கள் தங்கள்து கருத்தை முன்வைக்கட்டன்.. கேக்கிற பார்க்கிற பகுத்தறிவுள்ள சனம் சரி பிழை பார்த்து முடிவைஎடுக்கட்டன்..
குரல் வரமுதலே இவ்வளவு பயம் தேவையில்லை..
இல்லை குரலே வரக்கூடாதெண்டு சொல்லுறது அடாவடித்தனம்.. இவ்வளவு பிரச்சாரம் செய்து இவ்வளவு தூற்றி எழுதி என்ன பிரயோசனம்.. சாதிச்சது ஒண்டுமில்லை..
Mathivathanan Wrote:இதுதான் வன்முறை.. இதுதான் அடக்குமுறை.. இதுதான் அடாவடித்தனம் என படித்திருந்தால்தானே..[size=18]ஏன் இவ்வளவு பயப்படுறியள்..?
சேதுவின் அகராதியில் திட்டமிட்டு இரும்புக்கம்பியில் கொடிகட்டிச்சென்று கம்பியை ஆயுதமாக உபயேகித்தது வீரம்.. றோட்டில்வைத்து நாய்போல சுடுவது வீரம்.. பேமன்ரில் அடித்து வீழ்த்துவது வீரம்.. களையென்றபெயரில் கொலை செய்வது வீரம்.. ரெலிபோணில் பக்சில் மிரட்டுவதும் வீரம்தான்..
Mathivathanan Wrote:[quote=Sethu]எனக்கு பக்ஸ் தந்து எங்கு எங்எகல்லாம் அனுப்பு எண்டு கேட்கப்பட்டதோ எங்கு எங்எகல்லாம் இதை கொடுத்து எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்து எண்று கேட்கப்பட்டதோ அங்கு அங்கெல்லாம் அது அனுப்பப்பட்டு அவை கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டதுஇப்படியும் ஒன்று.. யார் அனுப்பச்சொன்னார்..? ஏன் பக்ஸ் அனுப்பி மிரட்டச்சொன்னார்..? தூண்டிவிடுபவர் எதையோ மறைக்கின்றார்.. மறைக்குமளவிற்கு என்ன பிழை செய்தார்..?<!--emo&
மடியில் அப்படி என்ன இறக்கிவைக்கமுடியாத சுமை..?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

