09-09-2003, 04:26 PM
நான் இங்கு எனது இனையம் என உரிமைகோரவில்லை அதை நான் இங்கு போடவும் இல்லை எனது தளத்தில் போட்டதை இங்கு போட்டேன் ஆனால் எனது படம் எண்டு எனது தளத்திலோ அல்லது யாழ் களத்திலோ நான் உரிமைகோரவில்லை எனது தளத்தில் நான் யாருடைய படங்கள் அவற்றிகு உரியவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையுடனே போட்டேன் அது எனது தனிப்பட்ட பிரச்சனை ஆனால் இங்கு தேவையில்லாத பிரச்சினையை உருவாக்காட்டி சரி.

