09-09-2003, 03:34 PM
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
75 நாளில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
சென்னை, செப்.9-
மனைவியைக் கொன்ற கண வருக்கு சென்னை கோர்ட் டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தேன்மொழி
சென்னை மேற்கு மாம்பலம் தனபால் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் தங்கம் என்ற வைர வன் (வயது34). இவரது மனைவி பெயர் தேன்மொழி(30). இவர் களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவருக் கும் ஏற்பட்ட தகராறில் தேன் மொழி அசோக் நகர் பெண் போலீஸ் நிலையத்தில், `என் கண வருடன் சேர்ந்து வாழ மாட் டேன்' என்று எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டார்.
இது வைரவனுக்கு ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. தேன் மொழியை கத்தியால் குத்தி கொன்று விட்டார்.
கைதானார்
குமரன் நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர். கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி இந்த படுகொலை சம்பவம் நடந் தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை 1-வது விரைவு கோர்ட்டில் நடந்தது.
ஆயுள் தண்டனை
நேற்று மாலை இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கொலையாளி வைரவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தர விட்டார்.
இந்த வழக்கில் 5 நாளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டதாகவும், 75 நாளில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ள தாகவும் போலீசார் தெரிவித்த னர்.

[b]Nalayiny Thamaraichselvan