03-28-2005, 02:17 PM
Quote:நீங்கள் குடிப்பதில்லை என்பதை அறிவதால் உலகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது...சும்மா உங்க மனத்திருப்திக்குச் சொல்லித் திரியுங்க... மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கப் போறதில்லை...நீங்கள் நினைப்பது போல் அதைக் கவனத்தில் எடுக்கவும் போவதும் இல்லை.. பித்தலாட்டக்காரர் போல...உளறுங்கள்...!
உங்களை இக்களத்தில் நடிகைகளைப் பிடிக்கவில்லை என்று தலைப்பிட்டுப் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை...அழகாகப் பேசுங்கள்...இங்கு இப்ப உங்கள் நடிகைகளை பற்றிய சித்தாந்தங்கள் தேவையில்லை...! இதைச் சொல்லிச் சொல்லியே படமும் விழுந்து விழுந்து பாருங்க...உலகத்தையும் ஏமாற்றி உங்களையும் ஏமாற்றாதீர்கள்..! பிடிக்கும் என்று சொல்லுறவனை நிம்மதியா அவனுடைய கருத்தில் செல்ல இடமளியுங்கள்...இங்க அதைத்தான் நாம் கேட்கிறோம்..உங்கள் பெருமைகள் இங்க கதைக்க வேண்டாம் அதற்கு ஒரு தனித் தலைப்புத் திறந்து கதையுங்கள்...!
நீங்க மனிசராப் பாக்கிறியளோ இல்ல என்னவாப் பாக்கிறியளோ...நாங்க அக்காவா தங்கைகளாப் பாக்கிறம்...அது போதும் எங்களுக்கு...அதுதான் எங்க கொள்கை...அதை உங்களுக்காக உங்கள் சித்தாந்தங்களுக்காக எல்லாம் நாம் மாற்ற மாட்டோம்....உங்கள் பெருமைகளை இங்கு அவிழ்த்து விடுவதால் உங்களை பெரிமைக்குரியவர்களாகவும் எவரும் நோக்கப் போறதில்லை...! அதுவே சிறுமையாத்தான் உங்களை அடையாளப்படுத்தும்...!
இப்ப தான் புரியுது. உங்கள் பிரச்சனை.. நடிகர் நடிகைகளை பிடிக்கும் எனபதை நீங்கள் சிறுமையாய் நினைக்கிறியள். பிடிக்காது என்பதை பெருமையாய் நினைக்கிறியள். நாங்கள் படிக்காது என்றவுடன் நீங்கள் சிறுமைப்பட விரும்பவில்லை அப்படித்தானே..?? நடிகைநடிகைகளை பிடிக்காது என்று நாங்கள் சொன்னதற்கு காரணம். உங்கள மாதிரியானவர்கள் சிறுமையாய் நினைக்க வேண்டும் என்றதற்காக அல்ல... இதில சிறுமை பெருமை இருக்கிறதா நாங்கள் நினைக்கல... அப்படியே தான். இந்த குடிக்கிற பிரச்சனையும். குடிக்கிற உங்களுக்கு குடிக்காதவன் என்று சொல்ல கஸ்டமாய் இருக்கா..?? இங்கு எங்கும் சித்தாந்தங்கள் சொல்லப்படவில்லை.. நடிகைகள் பற்றிய கதைகள் வரும் பொழுது. அது பற்றிய எமது கருத்துக்களையும் வைக்கிறம் இதில் என்ன இருக்கு..சொல்லுங்கள். வேறை இடத்தில் கருத்தை வையுங்கள் என்று நீங்கள் சொல்ல முடியாதே.. பொருத்தமான இடத்தில தான் கதைக்கனும் கண்ட கண்ட இடமெல்லாம் கதைக்க முடியுமா என்ன...??? நடிகைகள் பிடிக்கும் என்று சொன்ன யாரையும் நாங்கள் சிறுமை என்று சொல்லவில்லை மற்றவையைப்பெருமை என்றும் சொல்லவில்லை பெருமை சிறுமையை நீங்களே இழுத்திருக்கிறியள் என்றால். உங்களது குறுகிய மனசு தான் காரணம். அது தான் மற்றவை மேல் சிறுமை பற்றி பேசுறியள். ஒ தெரியுமே நீங்கள் அக்கா தங்கையாய் நினைக்கிறீங்க.. சரி சரி சரி நினையுங்கோ யார் வேண்டாம் என்றது நினைக்கவில்லை என்று யார் சொன்னது. ஆ :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

