03-28-2005, 02:16 PM
Vasampu Wrote:வண்கம் சோம்பேறி. என்னமோ தெரியலை உம்மை வரவேற்க எனக்கும் ஒரே கொட்டாவி கொட்டாவியாக வருகுது.
வணக்கம் தம்பி வாரும்..எப்பிடி சுகசேதிகள்?????
தம்பி வசம்பு உனக்கு பேரைக் கேட்டுத்தான் கொட்டாவி வருகுது எண்டு பாத்தால் எனக்கு நலலா இழுத்து போத்து படுக்கலாம் போல கிடக்கு.............

