03-28-2005, 11:45 AM
மதனண்ணா
<b>தற்போதைய தென்னிந்திய தமிழ்த்திரைப்பட நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகை யார்?</b> எண்டு கேட்டு பதில்களப் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்கள் போட்ட சிநேகா, கோபிகா, நமீதா மற்ற ஆக்கள் ஒருத்தருமே தமிழ் நடிகைகளில்லையே. எப்பிடி நான் வாக்களிப்பது.
கேள்விய மாத்துங்கோ அல்லது பதில மாத்துங்கோ அண்ணா
Quote:தற்போதைய தமிழ் நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகை யார்?எண்டு நீங்கள் கேட்ட கேள்வி பதிலே பிழையெண்டு நினைக்கிறன்.
<b>தற்போதைய தென்னிந்திய தமிழ்த்திரைப்பட நடிகைகளில் உங்களுக்கு அதிகம் பிடித்த நடிகை யார்?</b> எண்டு கேட்டு பதில்களப் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்கள் போட்ட சிநேகா, கோபிகா, நமீதா மற்ற ஆக்கள் ஒருத்தருமே தமிழ் நடிகைகளில்லையே. எப்பிடி நான் வாக்களிப்பது.கேள்விய மாத்துங்கோ அல்லது பதில மாத்துங்கோ அண்ணா