03-28-2005, 11:33 AM
color=blue]எவ்வளவு அழகான தமிழ்பெயர்கள் இருக்க ஏன் இப்படி சிலர்; இவ்வாறான பெயர்களை விரும்புகிறார்கள் என நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னபதில் ஒரு கவர்ச்சிதான் என்றார்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் எப்படி பெயர் வைக்கப்போகிறாரகள்.
உதாரணத்திற்கு இப்படி இருக்கும்.
மடையன்
விசரன்
அரைபைத்தியம்
காட்டேரி
எருமை
பண்டி
ஏற்கனவே இப்பெயர்களை கூட வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் எப்படி பெயர் வைக்கப்போகிறாரகள்.
உதாரணத்திற்கு இப்படி இருக்கும்.
மடையன்
விசரன்
அரைபைத்தியம்
காட்டேரி
எருமை
பண்டி
ஏற்கனவே இப்பெயர்களை கூட வைத்திருப்பவர்கள் இருக்கலாம்.
.