03-28-2005, 11:32 AM
ஏனுங்கோ தமிழிலை தலைப்பு எழுத உங்களுக்கு என்ன சோம்பலாக இருக்குதோ? நாங்கள் களத்திற்கு உற்சாகமான ஆட்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.. உங்கள் கருத்துக்களும் உங்களைபபோல சோம்பலாக இருக்கவேண்டாம்
சரி தமிழன் பண்பாட்டிற்கமைய வந்த உங்களை வரவேற்கிறேன்
வாங்கோ
சரி தமிழன் பண்பாட்டிற்கமைய வந்த உங்களை வரவேற்கிறேன்
வாங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

