09-09-2003, 11:55 AM
ஹி ஹி! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பேனாவும் பேப்பரும் எனக்குத் துணையில்லை
கீபோர்ட்டும் வேர்ட் பாட்டும் தான் என்னது...
கணணிக்கு முன்னால் தான் கிறுக்கத் தோன்றும்
மனசுக்குள் மெளனித்தால் வரா தொன்றும்
கத்தினால் தான் வார்த்தை வரும்
சில நேரம் காற்று வரும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இப்படித்தான் என் எழுதல்.
அன்றைய கிறுக்கல்கள் பார்த்தால்
வெட்கித் தலை குனியும்
இன்றைய கிறுக்கல்.
விதைத்து, முளைத்து
பூத்துக் குலுங்கிக்
காயாகிப் பழமாகி
அழுகி வீழ்வது தவிர்த்து
நல்லதை எடுத்துப்
பதமாக்கி ருசிக்கத்
தொடங்கியதும்
கக்கிவிடுவேன்.
ம்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பேனாவும் பேப்பரும் எனக்குத் துணையில்லை
கீபோர்ட்டும் வேர்ட் பாட்டும் தான் என்னது...
கணணிக்கு முன்னால் தான் கிறுக்கத் தோன்றும்
மனசுக்குள் மெளனித்தால் வரா தொன்றும்
கத்தினால் தான் வார்த்தை வரும்
சில நேரம் காற்று வரும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இப்படித்தான் என் எழுதல்.