03-28-2005, 03:01 AM
kirubans Wrote:[quote=kuruvikal]இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
அப்ப பிராமணியத்தின் கருத்தை என்னவென்று சொல்லுங்களேன். நான் எழுதினதெல்லாம் தேடிப் பார்த்தேன். பிராமணர்களையோ, பிராமணியம் என்று சொல்லப்படுவதையோ (அது என்ன) எதிர்த்து எழுதினமாதிரித் தெரியவில்லை.
ஏதோ எதிர்க்க வேண்டிய ஒன்று என்றுமட்டும் தெரிகிறது (முக்கியமான ஈழத்துப் பிரமுகர்கள் எதிர்ப்பதால்). ஒருவருமே பிராமணியம் இதுதான் என வரையிறுக்கவில்லை (அல்லது என் கண்ணில்படவில்லை). அத்துடன் பிராமணியத்தின் பண்புகள் என்னவென்று யாரும் சொல்லவில்லை.
இதற்குள் ஈழத்துப்
குருவிகள் எழுதியது ஈழத்தில் பிராமணியம் என்றே தவிர ஈழத்துப் பிராமணியம் என்றல்ல... ஒரு எழுத்தை மாற்றி மொத்தக் கருத்தையே மாற்றுறியள்...! :wink:
பெரிய பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எதிர்ப்பதற்காக பிராமணியச் சித்தாந்தங்களை எதிர்க்கும்.. உங்கள் போன்றோரை...என்னவென்பது....! ஈழத்தில் பிராமணியச் சித்தாந்ததால்...இன்று சமூகப் பாதிப்புக்கள் (சாதியம் உள்ளிட்டது) என்பது அருகிவருகிறது....( உங்கள் எதிர்ப்பால் அல்ல.. ஈழ விடுதலைப் போராட்டத்தால்...!) இந்தியாவில் இதன் பாதிப்பு இப்பவும் இருக்கு எதற்கும் இந்திய நண்பர்களிடம் கேட்டுச் சொல்லுறம்... வலியுணர்ந்தவனுக்குத்தான் அதன் தாக்கம் புரியும்...அதனால்...!
அதற்கிடையில் எங்கள் கருத்தை மாற்றிப் போடாதேங்க...! உங்கள் தவறுகளால்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

