03-28-2005, 02:52 AM
kuruvikal Wrote:இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
அப்ப பிராமணியத்தின் கருத்தை என்னவென்று சொல்லுங்களேன். நான் எழுதினதெல்லாம் தேடிப் பார்த்தேன். பிராமணர்களையோ, பிராமணியம் என்று சொல்லப்படுவதையோ (அது என்ன) எதிர்த்து எழுதினமாதிரித் தெரியவில்லை.
ஏதோ எதிர்க்க வேண்டிய ஒன்று என்றுமட்டும் தெரிகிறது (முக்கியமான ஈழத்துப் பிரமுகர்கள் எதிர்ப்பதால்). ஒருவருமே பிராமணியம் இதுதான் என வரையிறுக்கவில்லை (அல்லது என் கண்ணில்படவில்லை). அத்துடன் பிராமணியத்தின் பண்புகள் என்னவென்று யாரும் சொல்லவில்லை.
இதற்குள் ஈழத்துப் பிராமணியம் என்று வேறு சொல்லுகிறீர்கள்.
<b> . .</b>

